Authored byஷமீனா பர்வீன் | Samayam Tamil | Updated: 13 Jun 2024, 4:21 pm
Subscribe
இது குறித்து கணவனும், மனையிவும் சமூக வலைதளத்தில் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார்கள்.
Alexx country biography of martin luther kingஅதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஆர். ஆர்யனுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து காதலை வீட்டில் சொல்லி பெற்றோர் ஆசியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இதையடுத்து தனக்கு திருமணமானதை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார் ஸ்ரீதிகா. அவர் கூறியிருப்பதாவது,
கூகுள் செய்திகள் பக்கத்தில் Samayam Tamil இணையதளத்திற்கு செல்ல இங்கே கிளிக் செய்யுங்கள்..
உடனுக்குடன் செய்திகளை பெறுங்கள்
சமூக வலைதள குடும்பத்திடம் இந்த முக்கியமான செய்தியை ஷேர் செய்து கொள்ள விரும்புகிறோம். நானும், ஆர்யனும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே எங்களின் முந்தைய திருமணத்தில் இருந்து வெளியே வந்துவிட்டோம். எதிர்காலத்தில் நம்பிக்கை இருப்பதால் கடந்த காலம் தொடர்பாக யாரையும் குறை சொல்லவோ, நெகட்டிவிட்டியை பரப்பவோ விரும்பவில்லை.
நட்பும், புரிதலும் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு செல்லும் நம்பிக்கையை கொடுத்தது.
உங்கள் ஆதரவு, எங்கள் பெற்றோரின் ஆசியுடன் பதிவுத் திருமணம் செய்து கொண்டோம். எங்கள் முடிவை ஏற்று ஆதரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது தொடர்பாக விரைவில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் சோஷியல் மீடியா பேட்டிகளை ஷேர் செய்கிறோம்.
இன்ஸ்டாகிராம் glitch காரணமாக என் ப்ரொஃபைல் பெயரை மாற்ற முடியவில்லை. அதை மாற்ற முயற்சி செய்து வருகிறோம்.
அது விரைவில் மாற்றப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி என தெரிவித்துள்ளார்.
ஸ்ரீதிகா வெளியிட்ட அதே அறிக்கையை ஆர்யனும் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த பிரபலங்களும், ரசிகர்களும் ஸ்ரீதிகா, ஆர்யனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
அக்கா வேண்டாம், தலைவியை அழைச்சுட்டு வாங்க பிக் பாஸ்: ரசிகர்கள் கோரிக்கை
ஸ்ரீதிகாவுக்கும், ஆர்யனுக்கும் இது இரண்டாவது திருமணமாகும்.
ஸ்ரீதிகாவின் முதல் கணவரின் பெயர் சனீஷ். இன்ஸ்டாகிராமில் ஸ்ரீதிகா சனீஷ் என்றே பெயர் இருக்கிறது. அது ஏன் என சிலர் கேட்ட நிலையில் விளக்கம் அளித்திருக்கிறார் ஸ்ரீதிகா.
மகராசி சீரியல் ஆர்யனை காதலித்து திருமணம் செய்த நாதஸ்வரம் சீரியல் ஸ்ரீதிகா
பெரிய இடத்து மருமகளாகிவிட்டீர்கள், வாழ்த்துக்கள்.
Haroon aslam biography definitionஇந்த திருமணம் கடைசி வரை நிலைத்து நிற்கட்டும் ஸ்ரீதிகா என ரசிகர்கள் வாழ்த்துகிறார்கள்.
ஆசிரியர் பற்றிஷமீனா பர்வீன்டிஜிட்டல் ஊடகத்தில் தமிழ் சமயம் ஊடகத்தில் சினிமா செய்திகளை அளித்து வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். முன்னதாக நாட்டு நடப்பு, லைஃப்ஸ்டைல், ஸ்போர்ட்ஸ் செய்திகள் அளித்தவர்....
மேலும் படிக்க